வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

ராமையாவைத் தெரியுமா? தொடர்பு கொள்ளவும்
வியாழன் 08 ஜூன் 2017 14:40:54

img

ஜொகூர்பாரு குளுவாங் பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக உண்ண உணவின்றி, உறங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த முதியவரான ராமையா (வயது 74) என்பவர் ஜொகூர்பாரு, பிளந்தோங் சந்தியா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த முதி யவரிடம் அவரது உறவினர்களை பற்றிக் கேட்டால் எல்லாமே இருக்கிறார்கள் என்றும் முன்பு மாசாய் ஹான் யாங் தோட்டம் டிவிஷன் மூன்றில் வசித்து வந்ததாக கூறுவதாக இல்லத்தின் பொறுப்பாளர் முகுந்தன் தெரிவித்தார். முதியவரை இல்லத்தில் வைத்து பராமரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய முகுந்தன் முதியவரிடம் எவ்வித தஸ்தாவேஜுகளும் கிடை யாது என்று அவர் சொன்னார். ஆதலால் படத்தில் காணப்படும் ராமையா என்ற முதியவரை பற்றி தெரிந்தவர்கள் முகுந்தன் 013-7999995 என்ற கைப் பேசியில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img