செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மழைக்கால பாட்டி வைத்தியம்
செவ்வாய் 19 ஜூலை 2016 17:47:06

img

அத்திக்காய் அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. கஷ்டமான மலச்சிக்கலை போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.

பின்செல்

மருத்துவம்

img
தோல் நோய்களை போக்கும் மருத்துவ முறைகள்

வெயிலில் அதிக நேரம் செல்வதால் தோல் கருமையாகிறது. தூசுகள் வியர்வையில்

மேலும்
img
மழைக்கால பாட்டி வைத்தியம்

தும்பைப் பூ தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img