வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

நடிகை ஷெர்லி தாஸை மணந்த இயக்குநர் வேலு பிரபாகரன்!
சனி 03 ஜூன் 2017 15:06:30

img

'நாளைய மனிதன்', 'கடவுள்', 'புரட்சிக்காரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், வேலு பிரபாகரன். முப்பது படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய, 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லின் தாஸை இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சென்னை யிலுள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம்செய்துகொண்டார். வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில், ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வேலு பிரபாகரன் ஷெர்லினைவிட 25 வயது மூத்தவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்

மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்

மேலும்
img
3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-

'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை

மேலும்
img
தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்
img
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

யோகிக்கு எதிராக கண்டனங்கள்

மேலும்
img
புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img