புதன் 14, நவம்பர் 2018  
img
img

அரசு ஊழியர்களுக்கு வெ.500 ஹரிராயா அன்பளிப்பு
சனி 03 ஜூன் 2017 13:18:29

img

புத்ராஜெயா, வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஜூன் 9-ஆம் தேதிக்குள் 16 லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு இந்த சிறப்பு ஹரிராயா நிதியுதவி வழங்கப்படும் என அது தெரிவித்தது. அதே சமயம், ஓய்வூதியம் பெறும் 770,000 முன்னாள் அரசு ஊழியர்களுக்கு தலா வெ.250 வழங்கப்படும். இவ்விரண்டு திட்டங்களுக்கும் அரசாங்கம் மொத் தத்தில் 100 கோடி வெள்ளியை செலவிடும் என்றும், அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இது பேருதவியாக அமையும் என்றும் நிதி யமைச்சு மேலும் கூறியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img