வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

அடித்தவன் பீஹாரி. அடிபட்டவன் மலையாளி. போராட்டம் நடத்துபவன் தமிழன்.
வெள்ளி 02 ஜூன் 2017 17:45:08

img

சென்னை சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள Tweet ஆல் பரபரப்பு கிளம்பியுள்ளது. மாடு களை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குழு அடித்து தாக்கியது. அந்த Tweet இல் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த Tweet சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img