சனி 16, பிப்ரவரி 2019  
img
img

மத்திய அமைச்சர் மேனகா காந்தி மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 02 ஜூன் 2017 16:55:56

img

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மேனகா காந்தி. இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் பில்லி பிட் என்ற பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக, மேனகா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. பித்தப்பையில் கல் இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
img
நம்மக்கிட்ட கூட்டணி கட்சியா? அதான் மக்களுக்கே தெரிஞ்சிப்போச்சே

முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக

மேலும்
img
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img