செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

ஆங்கில மொழிப்போட்டியில் தமிழ்ப்பள்ளிகள் சாதனை.
புதன் 24 மே 2017 16:10:00

img

பீடோர் பத்தாங் பாடாங், முவாலிம் மாவட்ட ஆரம்பப் பள்ளிகளுக்கிடையிலான ஆங்கிலமொழி கதை சொல்லும் போட்டியில் கத்தையோங் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவன் ஜெயதேவ் ராவ் த/பெ ராமராவ் முதல் நிலையில் வெற்றி பெற்று தமிழ்ப் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.ஆங்கிலத்தில் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் தாப்பா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கனகதர்ஷினியும் ஹீமாஷினியும் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றனர். மேடைப் பேச்சுப் போட்டியில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவி நந்தினி இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றார்.முதல் நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி சனிக்கிழமை மஞ்சோங்கில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான ஆங்கில மொழி போட்டிகளில் மாவட்டத்தை பிரதிநிதித்து கலந்துகொள்வர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img