செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

மோசடியான மின்னஞ்சல். நம்பி விட வேண்டாம்.
ஞாயிறு 21 மே 2017 11:19:24

img

கோலாலம்பூர் உங்களுக்கு பரிசு தொகை ஒன்றரை லட்சம், இவ்வாறு டிஎன்பி தெரிவிக்கிறது என்று மின்னஞ்சல் வழி வரும் மோசடி செய்தியினை நம்பி மோசம் போய் விட வேண்டாம் என்று டிஎன்பி எச்சரிக்கிறது. இத்தகைய மோசடியான மின்னஞ்சல் 2015 ஆம் ஆண்டிலிருந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. அனாமதேய நபர்கள் செய்யும் அட்டகாசம் இது. இதனை நம்பி தங்களின் சொந்த விவரங்களை ஒரு போதும் இந்த தரப்பிடம் தெரிவித்து விட வேண்டாம் என்று டிஎன்பி கூறுகிறது. இந்த குளறுபடிகள் குறித்து கூடுதல் தகவல் பெறவிரும்புபவர்கள் (TNB, Careline, at) 1-300-88-5454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img