செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

அமெரிக்காவில் மாயமான இந்தியர் மர்ம மரணம்
சனி 20 மே 2017 19:29:06

img

அமெரிக்காவில் மாயமான இந்தியாவை சேர்ந்த மாணவர், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னெல் பல்கலையில் படித்த இந்தியாவை சேர்ந்த அலாப் நரசிபுரா என்பவர் பொறியியல் படித்து வந்தார். திடீரென கடந்த புதன்(மே17) முதல் மாயமானார். அவரை, பல்கலைகழக வளாக போலீசார், நியூயார்க் போலீசாருடன் இணைந்து தேடிவந்தனர். இந் நிலையில், அவரது உடல் அப்பகுதியில் உள்ள இதகா நீர்வீழ்ச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தது நர்சிபுரா தான் என்பதைபோலீசார் உறுதிபடுத்தி யுள்ளனர். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img