வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

2017 ஆம் ஆண்டு ஒப்பனை கலைப்போட்டி
வியாழன் 18 மே 2017 16:32:17

img

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் டிவினாஸ் ஒப்பனை, மருதாணி மையத்தில் பயிற்சிப் பெற்று வந்த டிவினாஸ் பன்னீர் செல்வம் ஐபிஇ என்ற 2017 ஆம் ஆண்டு ஒப்பனை கலைப்போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். ஒரு கோல்டு மெடல் சாம்பியன் இவர். தங்கப்பத்தக்கம் பெற்ற இவர் தனது பெற்றோர்களுக்கும் கலை ஆர்வலர் களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். கடந்த மே மாதம் எட்டாம் தேதியன்று கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் (IBE) என்ற கலையம்சம் கொண்ட போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இத்துறையில் ஈடுபாடு காட்டுவதற்கு தனக்கு உந்துதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்த தனது தாயார் விஜய லட்சுமிக்கு இந்த பெருமை எல்லாம் சேரும் என்று பூரிப்படைகிறார் இவர். டிவினாஸ் பள்ளிப்பாட கல்வியில் சிறந்து விளங்குவதோடு இது போன்ற புறப்பாட நடவடிக்கையிலும் சாதனை படைக்கும் போது அது நமது எதிர் காலத்தை ஒளிமயமானதாகும் என்கிறார் டிவினாஸ். இந்த ஒப்பனை கலை விஷயத்தில் மாணவ மாணவி களுக்கும் தக்க வழிகாட்டத் தாம் தயார் என்று டிவினாஸ் பெருமிதமாக கூறிக் கொள்கிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img