ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

சென்னையில் பிரீமியர் புட்சால் இன்று தொடக்கம்
வெள்ளி 15 ஜூலை 2016 11:12:22

img

இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிரீமியர் புட்சால் லீக் தொடர் சென்னையில் இன்று தொடங்க உள்ளது. இதில், ‘ஏ’ பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும், ‘பி’ பிரிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இருமுறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதிகள் 3ம் தேதியும், இறுதிப்போட்டி 24ம் தேதியும் கோவாவில் நடைபெறும். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடக்கும் 2 போட்டியில் சென்னை-மும்பை, கோவா-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொனால்டினோ கோவா அணிக்காக விளையாடுகிறார். முன்னதாக நேற்று சென்னையில் 6 அணி கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
எப்போது வருவார் டோனி!

9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில்

மேலும்
img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
img
தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img