வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

உலகின் சிறந்த மாடலாக தெரிவாகிய இலங்கை பெண்!
செவ்வாய் 16 மே 2017 16:05:48

img

2017ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மாடலுக்கான கிரீடத்தை இலங்கை பெண் ஒருவர் வென்றுள்ளார். கடந்த 14ம் திகதி ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் சுலக்ஷ் ரணதுங்க என்ற இலங்கை பெண்ணே இந்த கிரீடத்தை வென்றுள்ளார். இலங்கையில் பிரபல வடிவமைத்தல் கலைஞராக செயற்படும் சுலக்ஷி ரணதுங்க, தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்பெயினில் தங்கியுள்ள சுலக்ஷ் தனது வெற்றியினை சமூக வலைத்தளம் ஊடாக பகிர்ந்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு 

இவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்

மேலும்
img
சவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் 

களுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி

மேலும்
img
நாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம் 

மகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img