வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்!
செவ்வாய் 16 மே 2017 14:45:26

img

மதுரை: அரசியலுக்கு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்தால் அதனை வரவேற்பதாக மத்திய அமைச்ச்ர பொன்.ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசும் போது தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வந்தால் பணத்தாசையுடன் இருப்பவர்களை அருகில் அண்டக் கூட விடமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்பதாக திமுக செயல்தலைவ்ர மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு மாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜனிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
img
தீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்??;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்!!

ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது...

மேலும்
img
நிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள அவருக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img