புதன் 14, நவம்பர் 2018  
img
img

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்
திங்கள் 15 மே 2017 13:09:39

img

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி, உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 85. அவர் கடந்த 1972 மற்றும் 1974 ஆண்டுகளில், அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக பதவி வகித்தவர். அதாவது, கடந்த 1974-ல் 11 நாட்களும், 1978 -ல் 15 மாதங்களும் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இதற்டையே, வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும், இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராமசாமியின் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராமசாமியின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான காரைக்காலில் இன்று நடக்கிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img