வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

அன்னையர் தினத்தில், அம்மாவிற்கு கோயில் திறக்கும் ராகவா லாரன்ஸ்..!
சனி 13 மே 2017 16:45:38

img

நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன் நாளை திறந்து வைக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ், ஶ்ரீராகவேந்திரா கடவுளின் மீது தீவிர பற்றுக் கொண்டார். எனவே அவர் தனது சொந்தச் செலவில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ளது. தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தன் அன்னையின் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் அந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான நாளை திறக்க உள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இந்த சிலையை காலை 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மேலும் சில முக்கிய திரை பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராகுல்காந்தி உத்தரவு

தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50

மேலும்
img
பிரனயை கொலை செய்ய காரணம் அந்த வீடியோதான் -தெலுங்கானா ஆணவக்கொலை விவகாரம்

பிரனய்-அம்ருதா திருமணம் செய்துகொண்டபோது,

மேலும்
img
சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

மேலும்
img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img