ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 1000 கோடி வசூலில் 'பாகுபலி 2'
ஞாயிறு 07 மே 2017 12:16:50

img

பிரம்மாண்ட திரைப்படமான 'பாகுபலி 2', 1000 கோடி வசூலில் இணைந்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாம். சமூக வலைத்தளங்களில் #BaahubaliTheConclusion #1000croreBaahubali #1000ccBaahubali போன்ற ஹேஷ்டேக்குகள் தான் இன்றைய ட்ரெண்ட். கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகெங்கிலும் இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி - 2 ரீலீஸ் ஆனது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் ஏற்படுத்திய அலை சற்று அதிகம்தான். இத்திரைப்படம் இந்தியாவில் ரூ.800 கோடி வசூலித்தும், வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூலித்தும் மொத்தம் ரூ.1000 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக பிரபல வர்த்தக வல்லுநர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img