ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்'
சனி 06 மே 2017 11:47:41

img

நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகை குஷ்பு, தனது குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வசித்துவருகிறார். நேற்று இரவு தேனாம்பேட்டைப் பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்' என்றாராம். இந்த மிரட்டல் போன்கால் குறித்து உட னடியாக போலீஸாருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. உஷாரான காவல்துறையினர், நள்ளிரவு குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. மேற்கொண்டு, போன் செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குஷ்பு தற்போது நடிப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துவருகிறார். மேலும், காங்கிரஸ் கட் சியில் முக்கியப் பொறுப்பிலும் செயலாற்றிவருகிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img