புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்
வியாழன் 27 ஏப்ரல் 2017 19:56:23

img

புக்கிட் மெர்தாஜம் ஜூரு தாமான் மாங்காவை சேர்ந்த சுபாஷினி அன்பழகன் மனித வளத்துறையில் பட்டம் பெற்றார். பினாங்கு பாலிக் பூலாவில் அமைந் துள்ள ஐலேண்ட் டெக்னோலோஜி கல்லூரியில் கல்வி பயின்ற அவருக்கு இங்குள்ள யேஸ்தின் தங்கும் விடுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு மாணவி சுபாஷினி பெருமை சேர்த்த வேளையில், மனித வளத் துறையில் இக்கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரே இந்திய மாணவியாக அவர் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
img
ரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை

ரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img