வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’
செவ்வாய் 14 ஜூன் 2016 18:28:49

img

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க, ஹாலிவுட்டிலிருந்து வந்த கான்ஜுரிங் படமும் சப்தம் இல்லாமல் இந்தியாவில் வசூல் வேட்டையாடியது. இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவிட்டது. ஜூன் 10ம் தேதி வெளியாகும் தி கான்ஜுரிங் 2, தமிழிலும் வெளியாகிறது. ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளார். வானுடன் சேர்ந்து மொத்தம் 3 பேர் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். திரைக்கதையும் மிரட்டல் காட்சிகளும் இந்த படத்தின் ஹைலட்டாக இருக்கப்போகிறது என இப்போதே சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். திகிலூட்டும் காட்சிகள், முதல் பாகத்தை விட இதில் பலபடி மேலே இருக்கும் என பட யூனிட் கூறுகிறது. வெரா பர்மிகா, பெட்ரிக் வில்சன் நடித்துள்ளனர்.

பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img