வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

14 வயது சிறுமி மானபங்கம்!
வியாழன் 20 ஏப்ரல் 2017 17:41:21

img

ஜார்ஜ்டவுன்: வயது குறைந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவன் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, இரவு 8 மணிக்கு பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் அக்கல் லூரி மாணவனான முகமட் அஜிம் அச்சிறுமியுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட மாணவன் தன் மீதான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினான். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவனுக்கு ஒரு நபர் உத்தரவாதத்தில், வெ.8,000 ஜாமினில் விடுவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது

ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில்

மேலும்
img
மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி

மேலும்
img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img