புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

தவறான மருத்துவம்! கர்ப்பமான ஆண்
புதன் 19 ஏப்ரல் 2017 08:17:18

img

மருத்துவமனை ஒன்றினால் வழங்கப்பட்ட தவறான மருத்துவத்தால் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. இலங்கையின் சூரியவெவ நக ரத்தில் 35 வயதுடைய நபர் ஒருவரே இந்ந சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்த டாக்டர் ஒருவர் அவரின், இரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதித்தபோது அந்த மருத்துவ அறிக்கை பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. அப்போது அவர் கர்ப்பமான விஷயம் தெரியவந்தது. இதுகுறித்து ஆராய்ந்தபோது அங்கு பல நோயாளிகளுக்கு தவறான மருத்துவம் வழங்கப்பட்டத்யாதையும், பல நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியதையும் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தின் வைத்திய ஆய்வு கூடத்தில் சாதாரண தர பரீட்சை, மற்றும் உயர்தர பரீட்சை மாண வர்களே சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..

இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்

மேலும்
img
பேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை

ஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்

மேலும்
img
இலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம் 

இந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா

மேலும்
img
இலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற

மேலும்
img
பிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு!

கணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img