செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

நகைகளை தட்டோடு அபகரித்த கொள்ளையர்கள்
சனி 15 ஏப்ரல் 2017 14:53:28

img

நகைக்கடை கொள்ளையர்கள் நகைகளை மூட்டையாக தூக்கிச் செல்வதை பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், பட்டர்வொர்த் பிறை யில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆடவர்கள் நகைகளை அதன் தட்டோடு மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கிச் சென்ற காட்சி அங்குள்ள மக்களை திகைக்க வைத்தது. இச்சம்பவம் நேற்று காலை 11.40 மணியளவில் பிறை, தாமான் சைலெங் பார்க்கில் உள்ள நகைக்கடை ஒன்றில் நிகழ்ந்தது.இரு மோட்டார் சைக்கிள் களில் வந்த மூன்று ஆடவர்கள் பாராங்கத்தி, சுத்தியலுடன் கடைக்குள் நுழைந்து கண்ணாடிப் பேழையை உடைத்து இரு தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அலேக்காக அங்கிருந்து அபகரித்துச் சென்றனர். கொள்ளையிட்ட நகைகளை தட்டோடு தங்கள் மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு அவர் கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். நகைகளின் மதிப்பு பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img