புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

சென்னையில் 5 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை!
சனி 15 ஏப்ரல் 2017 11:28:21

img

சென்னை பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடினர். கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பத்மபூஷன் விருது பெற்ற டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்த நிகழ்வு நடை பெற்றது. கின்னஸ் சாதனைக்காக அரங்கேற்றப்பட்ட இந்த பரதநாட்டிய நடன நிகழ்வை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன

மேலும்
img
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை

மேலும்
img
`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர்

மேலும்
img
ரஃபேல் விவகாரம் ...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்

ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை

மேலும்
img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img