திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

பெட்ரோல் விலை 8 காசு உயர்வு! வாராந்திரம் உயருமா?
வியாழன் 13 ஏப்ரல் 2017 15:56:36

img

வாராந்திர அடிப்படையில் எரிபொருள் விலைகளை நிர்ண யிக்கும் புதிய நடைமுறையின் கீழ் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பெட்ரோல் விலை கள் உயர்வு கண்டுள்ளன. ரோன் 95 பெட்ரோல் லிட்டர் வெ.2.24க்கு விற்கப்படும். கடந்த வாரம் வெ.2.16 ஆக இருந்த இதன் விலை இவ்வாரம் எட்டு காசு உயர்ந்திருக்கிறது. அதேவேளையில், ரோன் 97 பெட்ரோல் ஒன்பது காசு உயர்வு கண்டு லிட்டர் வெ.2.52க்கு விற்கப்படுகிறது. இதன் கடந்த வார விலை வெ.2.43.கடந்த வாரம் லிட்டர் வெ.2.08 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த டீசல் விலை, இவ்வாரம் லிட்டர் வெ.2.16 ஆக உயர்ந்திருக்கிறது.இந்த புதிய விலைகள் இன்று வியாழக்கிழமை அமலுக்கு வந்துள்ளன. இந்த விலைப் பட்டியல் ஏப்ரல் 19 வரை நீடிக்கும்.உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் நல அமைச்சு இந்த புதிய வாராந்திர எரிபொருள் விலைகளை டுவிட்டரின் வழி அறிவித்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img