புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

பிக் சுவிப் குலுக்கில் ஜேக்போட் பரிசு தொகை வெ.20 லட்சமாக உயர்வு!
திங்கள் 10 ஏப்ரல் 2017 15:52:51

img

(ஈப்போ)நேற்று இங்குள்ள பேரா குதிரை பந்தய மையத்தில் நடைபெற்ற பிக் சுவிப் குலுக்கில் ஜேக்போட் பரிசு தொகை வெ.15 லட்சத்தை யாரும் வென் றிடாத பட்சத்தில் அதன் பரிசு தொகை வெ.20 லட்சமாக உயர்வு கண்டது. நேற்றைய குலுக்கில் முதல் பரிசான வெ.30 லட்சத்திற்கான குலுக்கு டிக்கெட் சிலாங்கூர் ஏஜெண்டால் விற்கப்பட்டது. இரண்டாவது பரிசான வெ.10 லட் சம் பரிசு தொகைக்கான குலுக்கு டிக்கெட் பகாங் ஏஜெண்டினாலும், மூன்றாவது பரிசான வெ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான குலுக்கு டிக்கெட் கோலா லம்பூர் ஏஜெண்டினாலும் விற்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த குலுக்கு ஏப்.30ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.அடுத்த குலுக்கில் ஜேக்போட் தொகையுடன் முதல் பரிசுடன் சேர்த்து வெ.50 லட்சத்தை வெல்லப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை உறுதி செய்ய தற்போது விற்பனையில் உள்ள பிக் சுவிப் குலுக்கு டிக்கெட்டை வாங்க முந்துங்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img