ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

மலேசிய நண்பனில் சித்திரைப் புத்தாண்டு பலன்கள்!
திங்கள் 10 ஏப்ரல் 2017 13:57:22

img

வருடத்திற்கு ஒருமுறை வானத்தில் சூரியன் என்ற பெரும் கிரகம் உச்சத்திற்கு வரும்பொழுது எல்லாம் அந்த வருடத்தில் நாட்டிலும் வீட்டிலும் மாற் றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரபல ஜோதிடர் ஜோதிட ஆசான் பண்டிதர் பச்சை ராஜென் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ’ஹேவிளம்பி’ ஆண்டில் என்னென்ன பலன்கள் நடக்கப் போகின்றன என்பதனை மிக மிக துல்லியமாக ஆராய்ந்து கணித்து எழுதி உள்ளார். வரும் 14-4-2017 வெள்ளிக் கிழமை முதல் தினமும் சித்திரைப் புத்தாண்டு பலன்கள் மலேசிய நண்பன் பத்திரிகையில் வெளியாக உள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img