ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

யூபிஎஸ்ஆர் தேர்வில் 8 ஏ, 7 ஏ பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா !
வியாழன் 06 ஏப்ரல் 2017 14:32:22

img

2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8 ஏ, 7 ஏ பெற்ற கெடா - பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கான பாராட்டு விழா 29-4-2017 அன்று பினாங்கு கொம்தார் கட்டடத்தில் ஆடிட்டோரியம் ஏ, லெவல் 5, நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பினாங்கு என்ட்ரிகோஸ் நிறுவன ஆதரவில் நடைபெறும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கெடாவிலும் பினாங்கிலும் 2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ, 7ஏ பெற்ற மாணவர்கள் அனை வரும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு வரும் மாண வர்கள் தேர்வு சான்றிதழை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் காலை 10.00 மணிக்குள் கொம்தார் கட்டடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். நிகழ்வுக்கு மலேசிய நண்பனின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் தலைமை ஏற்பார். எண்ட்ரிகோஸ் உரிமையாளர் எஸ்.கே.சுந்தரம் சிறப்புரை யாற்றுவார். மேலும் விவரமறிய: மலேசிய நண்பன் அலுவல கத்துடன் 03-62515981 கு.ச.இராமசாமியுடன் தொடர்பு கொள்ளலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img