வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள்
புதன் 05 ஏப்ரல் 2017 16:13:17

img

ஒரு முட்டாளை அதிபராக தெரிவு செய்துள்ள அமெரிக்காவின் அழிவு விரைவில் நிகழும் என ஐ.எஸ் அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தெரிவானதை தொடர்ந்து தற்போது டிரம்பை முதன் முதலாக விமர்சித்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 37 நிமிடங்கள் பதிவாகியுள்ள அந்த வீடியோவில் ஐ.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளரான Abu Hassan al-Muhajer என்ற தீவிரவாதி கிண்டலாக பேசியுள்ளான். அதில், ‘அமெரிக்கா மூழ்கி விட்டது. இனி அமெரிக்காவை காப்பாற்ற யாராலும் காப்பாற்ற முடியாது. உலகம் முழுவதும் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரையாக அமெரிக்கா மாறிவிட்டது. அமெரிக்காவின் அழிவு கண்கூடாக நன்றாக தெரிகிறது. சிரியா, ஈராக் மற்றும் இஸ்லாம் பற்றிய சிறு அறிவும் இல்லாத ஒரு முட்டாள் தான் அமெரிக்காவை ஆள்கிறார்’ என கடுமையாக விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை புகழ்ந்து பேசிய அந்த தீவிரவாதி ‘அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும். உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை வெற்றிகராம நிகழ்த்த வேண்டும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img