வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

ஆர்.கே.நகர் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முதலிடம்
புதன் 05 ஏப்ரல் 2017 15:29:54

img

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இந்த பட்டியலில் ரூ. 14.14 கோடி சொத்துக்களுடன் நாம் தமிழர் கட்சி வேட் பாளர் முதலிடத்தில் உள்ளார்.ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சுதர்‌ஷன், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் ரூ 14.14 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டி.டிவி. தினகரனுக்கு ரூ 10.78 கோடி சொத்துக்களும், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு ரூ.5.38 கோடி சொத்துக்களும் உள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img