செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

தைப்பிங், கம்போங் டியாவில் வரலாறு கானாத வெள்ளம்!
வெள்ளி 31 மார்ச் 2017 14:09:27

img

தைப்பிங்கிலிருந்து பாகான் செராய் செல்லும் பழைய சாலையில் இருக்கும் கம்போங் டியோ, எம்சிங் தோட்டப் பகுதியில் வரலாறு காணாத புயல் வெள்ளம் இருப்பதைக் கண்டு அங்கு குடியிருக்கும் மக்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் வெள்ளத்தால் பலத்த சேதமுற்றுள்ளன. அப்பகுதியின் ம.இ.கா.வின் தலைவர்கள் ஐபிஎப் ஜெயராமன், தாமோதரன், இம்மாதிரியான வெள்ளத்தை எதிர் கொள்ள பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐபிஎப் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். கம்போங் சுங்கை டியோ ஆற்றோரப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் இது மழைக்காலம் என்பதால் வெள்ளப் பேரிடரை எதிர் கொள்ளத் தயாராக இருக்கும் படி பொது மக்களை ஜெயராம், தாமோதரன் நீர்ப்பாசன இலாகாவை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img