சனி 16, பிப்ரவரி 2019  
img
img

சாலை விபத்தில் மாணவர் பலி!
வெள்ளி 31 மார்ச் 2017 14:06:59

img

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகியதுடன் ஸ்தலத்திலேயே உயிரிழந் தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் எல்டிபி நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் சுபாங் ஜெயா இடை நிலைப்பள்ளி மாணவர் முகமட் ஷாரிசால் ஹடா ஷஹாருன் (வயது 15) பலியானார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புச் சுவரை மோதியதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில போக்குவரத்து விசாரணை பிரிவின் தலைவர் கமாலுடின் முகமட் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம் செர்டாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img