திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

பணத்தை எடுக்க முயன்றபோது ஒத்துழைக்க மறுத்த ATM!
வியாழன் 30 மார்ச் 2017 12:59:11

img

வங்கியிலுள்ள பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணத்தை எடுப்பதில் பலமுறை ஏமாற்றம் அடைந்த ஆடவர் சினத்தில் இரு பட்டுவாடா இயந்திரங்களை அடித்து உடைத்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் லிந்தாங் அங்சானா பண்டார் பாருவிலுள்ள வங்கியில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆடவர் நீல நிறச் சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார். அவர் அங்கிருந்து இரு பட்டுவாடா இயந்திரத்திலும் பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வெளிவராத பட்சத்தில் அவர் கொண்டு வந்த தலைக் கவசத்தைக் கொண்டு பட்டுவாடா இயந்திரங்களை அடித்து உடைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img