திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி... அவசர சிகிச்சை
புதன் 29 மார்ச் 2017 19:14:45

img

திருஞானசம்பந்தரால் சைவநெறி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். இதில் 289வது ஆதினமாக பொறுப்பேற்றவர் அருணகிரிநாதர். ஆதீனப் பொறுப்பை ஏற்ற இவர், ஆன்மிகப் பணியில் ஈடுபடாமல் அரசியல் அடாவடியில்தான் அதிகம் ஈடுவார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல் பேசி வந்தவர் மதுரை ஆதினம். அது போன்றே திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பான நித்தியானந்தாவை இளைய ஆதினமாக நியமித்தது உள்ளிட்ட பல பரபரப்பிற்கு பெயர் போனவர் அருணகிரிநாதர்.அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img