திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சூரியின் அப்பா இறந்ததை சூரியாவின் அப்பா என பேசப்பட்டதால் எழுந்த வதந்தி!
புதன் 29 மார்ச் 2017 14:13:29

img

பிரபல நடிகர் சிவக்குமார் இறந்து விட்டதாக நேற்று ஒரே பரபரப்பு. சமூக வலைத்தளங்களில் இத்தகவல் பெருமளவு பகிர்வு செய்யப்பட்டது மட்டுமின்றி, மலேசிய நண்பனிலும் தொலைபேசி அலறல் ஓய வில்லை. உண்மையா? என்று அலசி ஆராய்ந்ததில் உண்மை தெரிந்தது. இதுதான் கதை - நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை முத்துச்சாமி உடல் நலக்குறைவால் மதுரையில் கால மானார். சூரியின் தந்தையின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். அவ்வளவுதான். சூரி சூரியாவாக மாறி, சமூக வலைத்தளங்களில் அந்த வதந்தி பூதாகரமாக வெடித்ததுதான் இந்த குளறுபடிக்கு காரணம். நடிகர் சிவக்குமார் நலமாக இருக்கிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img