வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

மரணம் விளைவித்ததாக பகுதி நேர மாடல் அழகிமீது குற்றச்சாட்டு!
வெள்ளி 24 மார்ச் 2017 15:24:56

img

ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக பகுதி நேர மாடல் அழகிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு - தெற்கு விரைவு சாலையில் போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் அபாயகரமாக வாகனமோட்டி ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்துள்ளார்.1987ஆம் ஆண்டு சாலை போக்கு வரத்து சட்டத்தின் செக்ஷன் 44இன் கீழ் 19 வயது இங் பெய் வென் குற்றம் சாட்டப்படுவார் என்று போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார். போதை மயக்கத்தில் காரோட்டி மரணம் விளைவித்ததற்காக இன்று வெள்ளிக்கிழமையன்று புக்கிட் மெர்தாஜம் நீதிமன்றத்தில் இவர் குற்றம் சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்படுமானால் கூடுதல் பட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனையும் 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு இங்கின் டிரைவிங் லைசென்ஸ் ரத்தானது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் மேலும் 46 அபாயகர கழிவுப் பொருள் குவிப்பிடங்கள்.

அமைச்சர் அதிர்ச்சி.

மேலும்
img
நியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர்

மேலும்
img
மென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை

அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின் சுகாதார நோக்கங்களுக்கு

மேலும்
img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img