நேற்று தாமான் ஜொகூர் ஜெயாவில் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.பெர்மாஸ் ஜெயாவிலிருந்து தாமான் ஜெயா ஜாலான் ரோஸ் மேரா 2/11 வரை போலீஸ் சுற்றுக்காவல் வாகனம் சந்தேக நபரின் வாகனத்தை விரட்டிச் சென்றதோடு வேறு வழியின்றி சுட்டுப் பிடித்ததாக மாநில குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் உதவிக் கமிஷனர் டத்தோ கமாரூல் சாமான் மாமாட் தெரி வித்தார். பிற்பகல் 2.21 மணிக்கு அந்த சம்பவம் நிகழ்ந்த வேளையில் சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபரின் வாக னத்தை போலீஸ் வாகனம் மோதி நிறுத்த முயன்றதை கண்டதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.
தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு
மேலும்உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்
மேலும்மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்
மேலும்இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக
மேலும்