செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

பீக்சுவீப் குலுக்கின் ஜெக்பாட் தொகை வெ. 15 லட்சமாக உயர்வு!
திங்கள் 20 மார்ச் 2017 13:30:56

img

பீக்சுவீப் குலுக்கின் ஜெக்பாட் தொகை வெ. 15 லட்சமாக உயர்வு கண்டது. நேற்று ஈப்போ குதிரை பந்தய வளாகத்தில் நடைபெற்ற குலுக்கில் வெ. 10 லட் சத்திற்கான பரிசு தொகையை யாரும் வெல்லாததால் இத்தொகை வெ. 15 லட்சமாக உயர்ந்தது. நேற்றைய குலுக்கலில் முதல், இரண்டாவது பரிசுக்கான டிக்கெட்டுகள் கோலாலம்பூர் ஏஜெண்டால் விற்கப்பட்டது என்றும் மூன்றாவது பரிசு தொகை சிலாங்கூர் ஏஜெண்டினால் விற்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இக்குலுக்கில் முதல் பரிசாக வெ. 30 லட்சமும், இரண்டாவது பரிசாக வெ. 10 லட்சமும் மூன்றாவது பரிசாக வெ. 1 லட்சமும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த குலுக்கு ஏப். 9 ஆம் தேதி.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img