வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

கட்டுப்பாட்டை இழந்த கார், உணவுக் கடைக்குள் புகுந்தது!
சனி 18 மார்ச் 2017 13:08:38

img

கட்டுப்பாட்டை இழந்த கார், ஜாலான் இப்ராஹிமில் உள்ள உணவுக் கடைக்குள் நுழைந்ததில் கடை ஊழியர் ஒருவர் காயமடைந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.வேக கட்டுப்பாட்டை இழந்த மைவி ரகக் கார், கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த டாக்சியை மோதி, பிறகு கடைக்குள் புகுந்ததாகவும் மோதப் பட்ட வேகத்தில் டாக்சி சுழன்று நின்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த கோலமூடா வாடகைக் கார் ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் அண்ணாதுரை விவரித்தார். சம்பவம் நடந்த இரண்டு நிமிடத்திற்கு முன்பு தான் தாம் அந்த கடையிலிருந்து வெளி யேறியதாக அவர் சொன் னார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போக்கு வரத்து போலீசார் அங்கு வந்து நிலைமையைக் கட்டுப் படுத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது

ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில்

மேலும்
img
மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி

மேலும்
img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img