ஜொகூர்பாரு கோத்தா திங்கி சாலையின் 15ஆவது கிலோ மீட்டரில் நேற்றுக் காலை குப்பை லோரி ஒன்று டன் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் 21 வயது இந்திய இளம் பெண் மரண மடைந்தார்.மாண்டவர் நெகிரி செம்பிலான், ரொம்பின் தாமான் ஸ்ரீ ரொம்பினைச் சேர்ந்த சுஜித்ரா சிமியன் என அடை யாளம் காணப் பட்டது. தம்போயிலுள்ள தொழிற் சாலையொன்றில் வேலை பார்த்து வந்த எஸ்.சுஜித்ரா பட்டணத்திலிருந்து கோத்தா திங்கியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஜொகூர் பாரு தென் மாவட்ட போலீஸ் தலைவர் போலீஸ் உதவி கமிஷனர் சுலைமான் சாலே தெரிவித்தார்.
தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு
மேலும்உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்
மேலும்மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்
மேலும்இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக
மேலும்