செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

குறுக்கு வழியில் பேரங்காடிக்குள் செல்ல முயன்ற ஆடவர் மின்சாரம் தாக்கி பலி!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:03:38

img

பேரங்காடியின் மின்நிலையத்தின் வாயிலாக பேரங்காடிக்குள் அத்துமீறி செல்ல முயன்ற ஆடவர் மின்சாரம் தாக்கி மாண்டார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கிளானா ஜெயாவிலுள்ள பேரங்காடியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதுடைய ஆடவரின் உடல் 80 விழுக்காடு சேதமுற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட தீயணைப்புப் படையினர் அங்கு விரைந் துள்ளனர்.மின்சாரம் தாக்கியதால் படுகாயத்திற்கு ஆளான ஆடவரை மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img